உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

img

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றமா?

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலை யில், புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.